திரு. குருசாமி ரெட்டியார் நல்லப்பர் ரெட்டியார்
மறைவு: 22 மே 2025
இந்தியா - திருச்சி பெரமங்கலத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி ரெட்டியார் அவர்கள் 22-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மொளகம்மாள் அவர்களின் அன்பு கணவரும்,
பாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், திலோத்தம்மாள் மற்றும் யோகராஜா, செல்வராணி, கேசவன் ரெட்டியார், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு
தந்தையும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, கணேஷ், ஜெயாணி, செல்வராஜ், சந்திரகலா, அகல்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தினேஷ்குமார், ஸ்ரீ வெங்கடேசா, பிரியதர்ஷினி, சுரேஷ், கீர்த்தனா, சஜீகாந், சஞ்சீவ்காந்த், அனிதா, சுரேன்காந்த், சந்திரகாந்த், லுகீர்தனா, சுபலக்க்ஷிகா, நிவாஹினி, சஹஸ்வின், கவிலயா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
கவின்ராஜ், நிருஷன், ஹைனிகா, ஸ்ருதிகா, சாஹித்யா, கயன்தேவ், ஹார்திக் தேவ், தானியா ஹர்சி, பிரவினேஷ், சன்விகா, வேதேஷ், ஹஸ்வின் ஆகியோரின் பாசமிகு கொள்ளு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் (No-65, Mark Road, Periyamulla, Negombo) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
