Mrs. Gurusamy Sivakolunthu
Date of Birth: 26 October 1935 - Deceased: 28 February 2025
யாழ். தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குருசாமி சிவக்கொழுந்து அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - இரத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீதர், புவனேந்திரன் (பிரான்ஸ்), ஜெயகௌரி (சுவிஸ்), சாந்தினி (பிரான்ஸ்), சுகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானேஸ்வரி, சறோஜினிதேவி (பிரான்ஸ்), சதானந்தராஜா (சுவிஸ்), சிவனேசமூர்த்தி (பிரான்ஸ்), சத்தியபிரேமா ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்ற வேலாயுதம், பரமேஸ்வரி, சிவப்பிரகாசம், பூமலர் ஆகியோரின் சகோதரியும்,
சிறிவக்சன் - கீர்த்தனா, சுகன்ஜா - பிரதாபன், சஜீவன் - நிஷாந்தி, சத்தியா - கஜேந்திரன், விதுஷா - மதுசன், விபூசனா. சுஜன் - சாதியா, சுஜித்திரா - அருண், சுபேந்தினி, சஞ்ஜிகா, சங்கவி, கோஷிகா ஆகியோரின் பேர்த்தியும்,
யுகாசினி, லிஷான், ஜென்சியா, ஜெசிதரன், ஜெஸ்வின், ஜெனிலா, தேனுகா, தர்வின், மெலியா, ஜெசிம், தீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மல்லாகம் அளவெட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
