Miss Shabita Bobikuganathan

Shabita Bobikuganathan

Date of Birth: 04 May 1994 - Deceased: 28 January 2024

லண்டன் பிரித்தானியாவைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சபீற்ரா பொபி குகநாதன் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துன்னாலை தெற்கைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினர், கட்டப்பிராயைச் சேர்ந்த குமாரவேலு - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு பேத்தியும்,

பொபி குகநாதன் - வத்சலா தம்பதியினரின் பாசமிகு மகளும்,

சரீற்ரா, சகீற்ரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திவ்யன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஆரியன் அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,

காலஞ்சென்ற கணநாதன் றயனி, கமலநாதன் அம்பி, ரகுநாதன், காலஞ்சென்ற கோபிநாதன் சுபோதினி, காலஞ்சென்ற செல்வராசா சந்திரா, காலஞ்சென்ற ஞானலிங்கம் சாரதா, சிறீதர் புஸ்பா, சீத்தா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

கலாவதி முருகதாஸ், அரியகுமார் தேவி, சிவகுமார் ஈஸ்வரி, உருத்திரகுமார் சந்திரா ஆகியோரின் அன்பு மருமகளும்,

ஜெனகன், ஜெயந்தன், யனிசா, லக்சன், யனிதாயி, அசான், ஆத்திகா, அனுசியா, ராஜன், மோகன், துஷி, கோபி, அஷன்ரி, கணா, துர்க்கா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரியும்,

துசா, நிமிசா, சர்மி, டினேஸ், சிந்தி, லக்சன், பமிளா, கிறீஸ்ரினா, அர்வின் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:
 
Sunday, 04 Feb 2024   (05:00 PM - 12:00 PM)
---------------------------
Monday, 05 Feb 2024   (10:00 AM - 11:00 AM)
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:
 
Monday, 05 Feb 2024   (11:00 AM - 1:00 PM)
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:

Monday, 05 Feb 2024   (2:00 PM)

Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2024 05:00)