திரு. ஹரிஹரன் இராஜகுலசிங்கம்
தோற்றம்: 12 அக்டோபர் 1977 - மறைவு: 22 பெப்ரவரி 2021
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிஹரன் இராஜகுலசிங்கம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜகுலசிங்கம் குலசேகரம்பிள்ளை(ஊரெழு கிழக்கு),ராஜராஜேஸ்வரி (கோண்டவில் மேற்கு) தம்பதிகளின் அன்பு மகனும்,
பரணீதரன்(அவுஸ்திரேலியா), கிரிசாந்தி(அவுஸ்திரேலியா), நிரஞ்சனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருணி, விஜேந்திரா(ராஜன்), குகதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராமேஸ்வரி, காலஞ்சென்ற தர்மராஜா- மித்திரேஸ்வரி, லவனேஸ்வரன்- காலஞ்சென்ற கிருபா, ஈஸ்வரானந்தன்- ஜெயதேவி, இராஜசேகரன்- அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சோதிநாதன்- சத்தியதேவி, சித்திரவேலு(மனோ)- மங்கையற்கரசி, சகாதேவன்- மகாராணி, பகீரதன்- சந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
www.tamilthakaval.org
