திரு ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்

ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம்

தோற்றம்: 08 நவம்பர் 1990 - மறைவு: 03 செப்டம்பர் 2020

கிளிநொச்சி பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லையா, செல்வராணி தம்பதிகள், வீரகத்தி பூரணம் தம்பதிகளின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் ஜெயரூபன்,
 
சந்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,

சபீதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மலர்விழி(மாலதி), ஜெயமாலினி(மாலினி- பிரான்ஸ்), ஜெயதீபன்(தீபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீஷ்கந்தராஜா(சிறி), விஜயரூபன்(விஜயன்- பிரான்ஸ்), சதாலட்சுமி(சதா), வினோத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜீதன், ரேணுஜன், ஜிலக்‌ஷி, சரண், சகீரன், சாரகி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,

தட்ஷா, தக்‌ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 08 Sep 2020 7:00 PM - 10:00 PM
Wednesday, 09 Sep 2020 8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Wednesday, 09 Sep 2020 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Wednesday, 09 Sep 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

மங்கை - அம்மா
Mobile : +1 437 777 9098

ஜெயதீபன்(தீபன்) - சகோதரன்
Mobile : +1 416 903 6998

விஜயன் - அத்தான்
Mobile : +33 61 514 5567

ஜெயரூபன் - மாமா
Mobile : +1 647 291 8541

சந்திரா - மாமி
Mobile : +1 416 219 6851

சன் - பெரியப்பா
Mobile : +1 416 948 0693

பஞ்சலிங்கம் - தாய் மாமா
Mobile : +1 416 779 6959

நிஷாந்தி - மைத்துனி
Mobile : +1 647 993 9166

சிறி - அத்தான்
Mobile : +33 65 182 2745

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2020 01:00)