திரு. ஹரிபிரசாத் சிவநேசர்

ஹரிபிரசாத் சிவநேசர்

தோற்றம்: 07 டிசம்பர் 1987 - மறைவு: 04 மார்ச் 2025

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், Ilford -  பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஹரிபிரசாத் சிவநேசர் அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவநேசர் - காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும்,  தனபாலசிங்கம் - சூரியகுமாரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தர்ஷிகா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்யா, ஆரணிக்கா, ஆதித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரேமிலன், கஸ்தூரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவதர்ஷனி, டெரன்ஸ், துஷ்யந்தி, துஷிதரன் ஆகியோரின் மைத்துனரும்,

ஆதவா, அரச்சுனா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனுஷ்காவின் அன்பு மாமனும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-03-2025 சனிக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை Guru Ravdass Sikh Temple (28, Carlyle Road, London E12 6BN, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் City of London Cemetery & Crematorium (Aldersbrook Rd, London E12 5DQ,United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2025 05:00)