திருமதி. கேமலதா சச்சிதானந்தம் (கேமா)

கேமலதா சச்சிதானந்தம் (கேமா)

தோற்றம்: 27 ஜூலை 1962 - மறைவு: 24 ஏப்ரல் 2025

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, Markham - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கேமலதா சச்சிதானந்தம் அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தவராஜசிங்கம் - யோகரஞ்சிதம் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்,

இராசையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தக்சிகா, கபிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரூபன், காவேரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கெளதம், அர்ஜூன், நிலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சுவர்ணலதா, மோகனலதா, வரதராஜ் (கோபி), சஞ்சீவராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரஞ்சிதன், சசிதரன், விஜித்தா, பூமணி - சண்முகேஸ்வரன், சிவலோகநாதன் - ராஜதேவி, இராணி - மகாதேவன், லக்‌ஷ்மிதேவி - தேவராஜா, கைலாசபிள்ளை (சிறி) - பாமதி, சிவஞானசுந்தரம் - அமுதா, விக்னேஸ்வரன் - தசிந்தா, சிவகுமாரன் - கலாநிதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 1:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)