திரு. ஹேமானந்த் அரியநாயகம்

(Co-ordinating Secretary, Labour Ministry, Former. Principal St. Mary's M.V.Bambalapitiya)

ஹேமானந்த் அரியநாயகம்

கொழும்பைச் சேர்ந்த திரு. ஹேமானந்த அரியநாயகம் அவர்கள் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற க.அரியநாயகம் (Range Forest Officer) - சந்திரமலர் (Retd Post Mistress, Retd Receptionisy Micd (Madiwela) தம்பதியினரின் அன்பு மகனும்,

அன்ரனிப்பிள்ளை - காலஞ்சென்ற அம்பிகா தம்பதியினரின் மருமகனும்,

அனுஷா (ஆசிரியை - சென் கிளாயர்ச் கல்லூரி, கொழும்பு -06) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷியானந்த் (ஐக்கிய இராச்சியம்), உஷானா (கனடா), காலஞ்சென்ற ரூபானந்த் ஆகியோரின் சகோதரனும்,

குறிஞ்சி (ஐக்கிய இராச்சியம்), கிறிஸ்ரி (கனடா) ஆகியோரின் மச்சானும்,

ஹெஸ்ரோன், ஹரேஷ், ஹரல்ட் (கனடா) ஆகியோரின் மாமாவும்,

ஜெனாலி (ஐக்கிய இராச்சியம்) அன்பு பெரியப்பாவும்,

Dr. பிரதீஷ் (அவுஸ்திரேலியா), பிரகாஷ் (சவூதி), தனுஷா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அத்தானும்,

வத்சலா (அவுஸ்திரேலியா), ரவிக்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனனும்,

ஹனா, ஈத்தன், செத் சாமுவேல், ஐசக் ஜெரமாயா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும், 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் சரீரம் பொரளை பொது மயான கிறிஸ்தவ பிரிவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2025 04:00)