(Sunday, October 5, 2025 5:00 pm - 9:00 pm; Monday, October 6, 2025 7:30 am - 8:30 am Canada EST)

திரு. கிரன் யோகதாஸ்

கிரன் யோகதாஸ்

தோற்றம்: 12 ஏப்ரல் 2007 - மறைவு: 02 அக்டோபர் 2025

கனடா - Scarborough வை பிறப்பிடமாகவும், வசிவிடமாகவும் கொண்ட கிரன் யோகதாஸ் அவர்கள் 02-10-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை நடராஜா - இரத்தினபூபதி தம்பதியினர், காலஞ்சென்ற காசித்தம்பி நவரத்தினம் - யோகேஸ்வரி தம்பதியினர் அன்புப் பேரனும்,

யோகதாஸ் - சிவதர்சினி தம்பதியினரின் அன்பு மகனும்,

ஹரி, நிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வத்சலா, காசிராசன், காசிரூபன், ரஞ்சிதன், தர்சிகா, ஜன்னி ஆகியோரின் அன்பு மருமகனும்,

தேவதாஸ், அம்பிகை, அபிராமி, தமிழினி, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சோபிகா, சிந்துஜா, சரணிகா, சஞ்ஜே, டிலனின் மைத்தினரும்,

சந்தோஷ், சஹானா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

பார்வைக்கு:-

05-10-2025 ஞாயிற்றுக்கிழமை:-  [5.00PM - 9.00PM]

ஈமைக்கிரிகை:-

06-10-2025 திங்கட்கிழமை:-  [8.00AM - 12.00Noon]

Chapel Ridge Funeral Home (8911 Woodbine Ave, Markham)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2025 07:55)