Mr I.T. Fenadickt
(சட்ட விரிவுரையாளர் - Oxonia Institute, ஆங்கில விரிவுரையாளர், முன்னாள் ஆசிரியர் - சென் ஜோசப் கல்லூரி மருதானை, நாடக இயக்குனர், பாடல் ஆசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்)
Date of Birth: 01 February 1936 - Deceased: 13 February 2024
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. I.T. பெனடிக்ட் அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தா்.
அன்னார், காலஞ்சென்ற A.B. பெனடிக்ட் (Station Master) - றோஸ் மேரி பிளோமினா தம்பதியினரின் புதல்வரும்,
காலஞ்சென்ற மேரி திலகவதி பெனடிக்ட் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீன் ஸ்டனிஸ்லோஸ், Dr. நிர்மலா ஜோன், டோன் அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற ஜோன் பெனடிக்ட், ஜீட் பெனடிக்ட் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும், 17-02-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகளின் பின் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
