Mr. I. Yogeshwsran
(முன்னாள் ஊழியர் வீரகேசரி)
Date of Birth: 23 December 1953 - Deceased: 19 September 2026
இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஐ.யோகேஸ்வரன் அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வரனின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-09-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் 3.00 மணி வரை ஜா-எல வெஸ்டர்ன் மலர்ச்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சதீஸ்வரன்:- +94 77 046 4036
+94 75 488 1941
www.tamilthakaval.org
