திருமதி. இசிடோறா பிறிம்றோஸ் பொனவந்தூர்
தோற்றம்: 04 ஏப்ரல் 1946 - மறைவு: 27 அக்டோபர் 2025
கொழும்பு - மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இசிடோறா பிறிம்றோஸ் பொனவந்தூர் அவர்கள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ். ஆர். பீற்றர் - அன்னபூரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை பொனவந்தூரின் பாசமிகு மனைவியும்,
மரியனிலா சுகன்யாவின் பாசமிகு தாயாரும்,
டைசன் சூசைப்பிள்ளையின் பாசமிகு மாமியாரும்,
நோயலின், பிரின்ஸ்டனின் அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக், ஜோசபின் (பேபி), சிசிலியா (மணி), மற்றும் கிளரன்ஸ் பீற்றர் (ஜெயம்-அவுஸ்திரேலியா), தேவதாஸ் பீற்றர் (Golden Star Beach Hotel - Negombo), றெஜினா, காலஞ்சென்ற கிறிஸ்டின் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
2/10, Bagnal Ave, Point England,
Auckland 1072, New Zealand
தொடர்புகளுக்கு:
+64 22 361 4269 / +64 21 143 1224
www.tamilthakaval.org
