திருமதி. ஐடா ஜெயந்தினி லோறன்ஸ்

ஐடா ஜெயந்தினி லோறன்ஸ்

தோற்றம்: 11 அக்டோபர் 1968 - மறைவு: 12 அக்டோபர் 2022

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐயா ஜெயந்தினி அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்ற டேவிற் சவரிமுத்து எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவரகளான லோறன்ஸ் மேரி மாக்கிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
ஜெஸ்லி அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
Stephiei, Shekinah ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற அன்ரன், வலன்ரயின்(நேசன் - லண்டன்), கில்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
Ranjana (London), Godfrey, Emil Sutha, Ranjith Dayalini, Ravi Anu, Ruki Suthakaran ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
Stefan, Desmond, Jayden, Damon, Michelle, Shishanie, Aaron ஆகியோரின் சிறிய தாயாரும்,
 
Kaneeshiya, Dennis, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
 
அன்னாரின் நல்லடக்கம் 22/10/2022 சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada என்ற முகவரியில் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல் : குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/10/2022 08:00)