திருமதி. இக்னேசியஸ் நாகரத்தினம்
தோற்றம்: 03 நவம்பர் 1951 - மறைவு: 07 நவம்பர் 2021
யாழ். அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியா மதகுவைத்தகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இக்னேசியஸ் நாகரத்தினம் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சூசைப்பிள்ளை இக்னேசியஸ் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
யூட்ஸ்ரிபன், யூடிசன், யூட்பேபியன், கேமாயூடிற்றா, ரூபியூடிற்றா, யூட்கொன்ஸ்ரனி ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கமலேஸ்வரி, வசுந்திராதேவி, காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், இரத்தினம் மற்றும் செல்வராணி, சண்முகநாதன், காலஞ்சென்ற உதயகுமார், இராஜகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி, ஜூலியா, அன்பு, கண்ணன், ராஜா, கனிஸ்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலன் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
லவிசன், டியோன், மொவின், தேய்டஸ், சண்டினோ, ஜுவின், திவானி, கனிஸ், டிஸ்னா, சிரோமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருப்பலி 10-11-2021 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் வவுனியா மதகுவைத்தகுளம் வேளாங்கண்ணி மாதா கோவிலில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் தோணிக்கல் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 25 மாதா கோவில் வீதி,
மதகுவைத்தகுளம்,
வவுனியா.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2021 03:36)
