திரு. இளையப்பு கார்த்திகேசு

இளையப்பு கார்த்திகேசு

தோற்றம்: 23 மார்ச் 1942 - மறைவு: 07 பெப்ரவரி 2025

யாழ். பணிக்கர்வளவு, பலாலி வீதி திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளை வின்சர் அவனியூவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையப்பு கார்த்திகேசு அவர்கள் 07-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பு - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி அவர்களின் அன்புக்கணவரும்,

விஜிதன், வினோதன், நாகநந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரஞ்சனா, பவதாரணி, சாய்ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிருந்தன், டிவியா, அகனியா, ஆதித்தியா, லக்‌ஷன், லக்‌ஷனா, அமித்தேஷ், அபிநயா, அக்‌ஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, சிவகுருநாதன், மாணிக்கம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-02-2025 புதன்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-02-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)