திரு. இளையதம்பி வீரகத்திப்பிள்ளை (வீரகத்தியர்)
தோற்றம்: 13 அக்டோபர் 1946 - மறைவு: 13 மார்ச் 2021
யாழ். கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும், லண்டன் Woolwich ஜ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி வீரகத்திப்பிள்ளை அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற ஏரம்பு, செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,
புவனேஸ்வரி (லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நிர்மலன், சிவப்பிரிந்தா (லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
மதிஅழகன் (மதி- ஜேர்மன், பேர்லின்) அவர்களின் மாமனாரும்,
நடராசா (இலங்கை), பரமேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை (ஜேர்மனி), பாலசுந்தரம் (இத்தாலி), மகேஸ்வரி (சுவிஸ்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் (இலங்கை) அவர்களின் மைத்துனரும்,
கஜாநனி (லண்டன்) அவர்களின் பேரனும் ஆவார்.
www.tamilthakaval.org
