Mr. Ilaiyathampi Velayuthapillai
Date of Birth: 01 October 1955 - Deceased: 08 June 2026
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இளையதம்பி வேலாயுதபிள்ளை அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இளையதம்பி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தர்மினி, ஊர்மிளா (பிரான்ஸ்), துஸ்யந்தன் (பிரான்ஸ்), பிரகாஷ் (பிரான்ஸ்), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கதிர்காமத்தம்பி மற்றும் புகனேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி (இலங்கை), பரமேஸ்வரி (கனடா), ஞானேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகம்மா (இலங்கை), காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, ஐயாத்துரை, செல்வராசா மற்றும் கதிர்காமத்தம்பி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி, யோகராஜா, காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை, இராஜேஸ்வரி, அழகேஸ்வரி, மற்றும் சரஸ்வதி, கணேசராஜா, நாகராஜா, சிவராஜா விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவீன் (பிரான்ஸ்), நதீன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-06-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வசாவிளான் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
வீட்டு முகவரி:-
தெல்லிப்பளை மேற்கு,
வில்லுவத்தை, பன்னாலை.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
