Mr. Ilakuppillai Mohanathas

Ilakuppillai Mohanathas

Deceased: 24 April 2026

யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. இலகுப்பிள்ளை மோகனதாஸ் அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இலக்குப்பிள்ளை (முன்னாள் குமாரி ரவல்ஸ் உரிமையாளர்) - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்.

தேவதாஸ் (தனியார் கல்வி நிலைய ஆசிரியர்), தேவகுமாரி (கனடா), மோகனகுமாரி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற சந்தனரூபி (யாழ். புங்குடுதீவு மத்திய கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியை), சிவனேந்திரன் (கனடா), மோகனதாஸ் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்.

றொஷாயினி, கோபிக்கிருஷ்னா, தமிழினி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

இலக்கியா (கனடா), சாகித்தியா (கனடா), ஓவியா (கனடா), வினுஜன், சுகந்தன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிஷானா, தர்ஷிகா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈசன் மலர்ச்சாலையில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2026 00:00)