திரு. இளமுருகதாஸ் நவரட்ணம்
தோற்றம்: 20 அக்டோபர் 1948 - மறைவு: 26 செப்டம்பர் 2025
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளமுருகதாஸ் நவரட்ணம் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பரமேஸ்வரி தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (பிரபல ஆயுள்வேத வைத்தியர்) - சின்னம்மா தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரத்தின் சகோதரரும்,
சாரதாதேவி (லில்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
பூரணி (நோர்வே), ஜனனி (கனடா), உமாசுதன் (அமெரிக்கா), ஜனார்த்தனன் (கனடா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சசீதரன், உமாபுத்திரன், தேன்மொழி, நிருஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்விதன், லக்ஸலன், சௌமியா, விதுஷன், சங்கீர்த்தனா, சரண், சுவாகன், சிறீகன் ஆகியோரின் பாசமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-09-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
