திரு. இலங்கநாதன் முருகேசு
தோற்றம்: 21 பெப்ரவரி 1949 - மறைவு: 28 ஜூலை 2024
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் vejle ஐ வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Ilford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்கநாதன் முருகேசு அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தங்கம்மா-முருகேசு தம்பதியினரின் அன்பு மகனும்,
ரத்தினம்- சாரதாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கிருஸ்ணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜ்மோகன், ரஜீபன், லக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளினி, கஜந்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைரவநாதன், விஜயநாதன், பாஷ்கரநாதன், பத்மநாதன், இரத்தினேஸ்வரி, விஷயலக்சுமி, மகேஸ்வரி, இந்திராணி, பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அக்ஷயன், கவினாஷ், சைந்தவி, அஷ்மியா, ஆதியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
