Mr. Ilayathambi Annalingam

Ilayathambi Annalingam

Date of Birth: 23 December 1952 - Deceased: 11 July 2024

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Senden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி அன்னலிங்கம் அவர்கள் 11-07-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை-பூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

தீபா, சுயாதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனோஜிகா-கியூட்சன், வினோஜிகா, கயன், ரிஷானா-சாரங்கன், ரிஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 122, 48308 Senden, Germany என்ற முகவரியில் அமைந்துள்ள Waldfriedhof Rohrkamp இல் 17-07-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2024 04:00)