Dr. Ilayathambi Selvanayagam
(Karuna Clinic - Chankanai)
Date of Birth: 18 January 1940 - Deceased: 13 February 2025
யாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தேவலாய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி செல்வநாயகம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - தங்கமுத்து தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் (கலாஜோதி புத்தகசாலை), இராஜநாயகம் (துர்க்கா மரக்காலை - சண்டிலிப்பாய்) மற்றும் அரியநாயகம் (ஆதுரா கிளினிக் - மட்டக்களப்பு) ஆகியோரின் சகோதரனும்,
பாலமுரளி (கனடா), பாலகருணா (கருணா அழகுமாடம் - சங்கானை), பாலஜீவன் (வெஸ்ரன் பாமசி - சங்கானை), கலைமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சர்மிளா (கனடா), விஜிதா (வலி.தென்மேற்கு பிரதேச சபை), ராதிகா (காரைநகர் யாழ்ரன் கல்லூரி), பிரபாகரன் (வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்) ஆகியோரின் மாமனாரும்,
திருவிளங்கம், திருப்பதிதேவி, துரைசிங்கம், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,
அருவிகா, கம்சிகா, அன்பிதன், அகரன், கஜேந்திரா, மதுரங்கா, பிரவீனா, சதுர்சிகா, டிசான், தரணிகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
