திரு இளையதம்பி தம்பு

(இளைப்பாறிய தொழிற்சங்க தலைவர்- இலங்கை போக்குவரத்து பிரிவு)

இளையதம்பி தம்பு

தோற்றம்: 11 அக்டோபர் 1938 - மறைவு: 27 நவம்பர் 2020

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், மங்களபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரன்(Depot Manager, Manner CTB), கேதீஸ்வரன்(Supervisor, Toy company Montreal, Canada), தயாளீஸ்வரன்(Vice prinicipal, Vishnu Mahavidiyalayam, Neelavani), சாமுண்டீஸ்வரி(Teacher, Wesley High school, Kalmunai), விக்கினேஸ்வரன்(Germany, CEO of Vickys De and Entrepreneur, Germany), காலநிதி  மங்களேஸ்வரன்(Rector, Vavuniya campus, Univerity of Jaffna),  கலாநிதி ஈஸ்வரமோகன்(Head, Dept of zoology, Univerity of Jaffna), கலாநிதி குகனேஸ்வரன்(Engineering Manager, Mitsubishi Electric USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வலோஜினி, கல்யாணி, ஜெயந்தினி, மகேந்திரராஜா, சத்தியா, குலதிலகா, செந்தமிழ் வாணி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Janarthanai, Priyantha, Abinaya, Dirushath, Sharuth, Kavipriyan,Theshalini, Praharshithan, Jathursha, Lathushia, Nirushia, Quentin, Shiloh-faye, Madox, Aiden, Sahara, Noel, Pavithra, Pathushan, Ubhashagi,Sriram, Yogitha, Shyam, and Silvia ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குகனேஸ்வரன்- மகன்

Address:- சங்கமம் ரோட், கோப்பாய் தெற்கு, கோப்பாய், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Mobile : +94 77 346 4708   
குகனேஸ்வரன் - மகன் Mobile : +1 416 300 9244 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2020 04:17)