திரு இளையதம்பி சண்முகநாதன்
(ஓய்வுபெற்ற வர்த்தக தொழில் அதிபர்)
தோற்றம்: 20 ஜூலை 1941 - மறைவு: 21 மார்ச் 2020
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகநாதன் அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற நவரட்ணம், பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி(Cardiff பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(ரகு- Cardiff பிரித்தானியா), சசிதரன்(சசி- கனடா),
பகீரதன்(ரவி- Cardiff பிரித்தானியா ),நிரஞ்சன்(Cardiff பிரித்தானியா),
அம்பிகா(Luton பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம் சரோஜினி, மகாதேவன்(இலங்கை), அம்பிகபாகன்(இலங்கை), காந்தி மங்களம்(இலங்கை), தம்பிமுத்து(சிவம் ஐயா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி(ராஜி), சௌதா, ஜெயந்தினி(ஜெயா), பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான அரசேந்திரன் விக்கினேஸ்வரி, அற்புதானந்தன் மற்றும் செல்வச்சோதி தயாராணி(பிரித்தானியா), மகாதேவன்(பிரித்தானியா), திருச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
