திரு. இமானுவேல் அன்ரனி நேசராசா(நேசன்)

இமானுவேல் அன்ரனி நேசராசா(நேசன்)

தோற்றம்: 16 ஜனவரி 1962 - மறைவு: 27 ஆகஸ்ட் 2024

யாழ். பருத்தித்துறை 4ஆம் குருக்குதெரு அந்தோனியார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இமானுவேல் அன்ரனி நேசராசா அவர்கள் 27-08-2024 செவ்வாய்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இம்மானுவேல்-அரியமலர் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

றீட்டா ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷா, நிஷாந்தன், நிரோஜன், நிரோஜா, ஜிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொபின்சன், ஜெசில்டா, அனிதா, ரெஜினோல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சன் (கனடா), தேவன் (கனடா), சகிலா, நிகிலா,  அனுலா, ஆனந்தன், ஐஎஸ்டின், காலஞ்சென்ற நிலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயா, வசந்தகுமார், செல்வி, வசந்த், நர்மதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜகின்சன், ஜகின்சா, ஜதூசிகன், நிவிக்ஷா, சந்தோஷ், ரெஷ்மி, ரெனுஷ்கா ஆகியோரின்  பாசமிகு பேரனும்,

தர்ஷன், பிரியா ஆகியோரின் சித்தப்பாவும்,

சுகல்யா, சாருக்‌ஷியா,சுலக்‌ஷிகா ஆகியோரின் பெரியப்பாவும்,

சொப்னா, சஷானா, சந்தோஷ், சுபிட்ஷா, சுபர்ஷன், சுலக்‌ஷன், சியோனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில்  வைக்கப்பட்டு 28-08-2024 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவவில் அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்,

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2024 10:48)