Mr. Inbanathan Dushyanthan (Tushi)

Inbanathan Dushyanthan (Tushi)

Date of Birth: 06 June 1990 - Deceased: 22 June 2022

யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இன்பநாதன் துஷ்யந்தன் ( துஷி)அவர்கள் கனடாவில் இன்று 22/06/22 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா ( வல்வெட்டி) மற்றும் கனகசபை மகேஷ்வரி (ஆவரங்கால் ) ஆகியோரின் அன்புப் பேரனும்,


இன்பநாதன் ( செல்வம்) கமலேஸ்வரி ( வவா) தம்பதியரின் பாசமிகு இளைய மகனும்,

பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதியரின் அன்பு இளைய மருமகனும்,

கார்த்திகாஜினி ( கார்த்தி) யின் அன்புக்கணவரும்,

ஆரியன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்சன் ( சுஜன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

தயாபரன் (தயா), உதயானந்தன்( உதயன் ), மோகனதாஸ் (மோகன்), சிவரூபன் ( சிவம்)
ரஞ்சிதமலர் ( கிளி) ,யசோதா மற்றும் காலஞ்சென்ற நந்தன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பாஸ்கரன்( பாஷி), மதி , டாழினி ( டாழி) சுந்தரரூபன் ( கண்ணன் ) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

தமிழினி, ஜோதினி, திவேஷ், திவேகா, தினுஷ், நிதுஜா, மோகனசாந், ஜெசி, திசாந், அபிஷ்னா,
சஜினா, சஷ்வின், சியாந், சஷ்விஹா, டவிஷன், தினோஷ் ஆகியோரின் மைத்துரும்,

சஜித் , தேனிஷா,லக்‌ஷிஹா,பர்வின்,பவிஷன்,கனுஷன் ஆகியோரின் உடன்பிறாவ சகோதரனும்,

நோவா,தியோ ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 25 Jun 2022 2:30 PM - 5:30 PM
Sunday, 26 Jun 2022 2:30 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 26 Jun 2022 3:30 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
பாலகிருஷ்ணன் - மாமா Mobile : +1 416 727 6934
தமிழினி - மைத்துனி Mobile : +1 416 204 3364
யோதினி - மைத்துனி Mobile : +1 416 822 1684
சிவசக்தி - அத்தை Mobile : +1 437 214 6439
பாஸ்கரன் - சித்தப்பா Mobile : +1 416 678 9421
இன்பநாதன் - தந்தை Mobile : +1 416 939 6467
தயா - மாமா Mobile : +1 416 616 6354
உதயன் - மாமா Mobile : +1 416 569 9784
சுயன் - சகோதரன் Mobile : +1 416 655 2059
டாலினி - சித்தி Mobile : +44 798 877 8193
சிவம் - மாமா Mobile : +44 747 323 9593
கண்ணன் - சித்தப்பா Mobile : +44 740 017 7701
மோகன் - மாமா Mobile : +94 77 930 9707


 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

் ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் லண்டன் ் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2022 12:04)