திருமதி. இந்திராணி சிவதாஸ்
(ஓய்வு பெற்ற அதிபர் யா வேலணை சரஸ்வதி வித்தியாலயம்)
தோற்றம்: 24 ஜனவரி 1953 - மறைவு: 26 ஜூன் 2024
யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் ஆத்திசூடி வீதியை வசிப்பிடமாவும் கொண்ட இந்திராணி சிவதாஸ் அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவனேசபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
சஞ்சயன் (லண்டன்), ஜனார்த்தனி (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம் வேலணை), சாம்பவி (ஜேர்மனி) மற்றும் பிரணவி (இலங்கை மத்திய வங்கி, கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜிதா (லண்டன்), கஜீரன் (இலங்கை வங்கி), புவிகரன் (ஜேர்மனி) மற்றும் யதுகுலன் (SGS Lanka Pvt Ltd) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்மராணி, செல்வராணி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேந்திரன், இராசேந்திரம், கர்ணன், இரட்ணேஸ்வரி- இரட்ணராஜா, ஞானேஸ்வரி- பரராஜசிங்கம், மகேஸ்வரி, விமலேஸ்வரி- சடாட்சரம், காலஞ்சென்ற வதனி மற்றும் ரஜனிதேவி-கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷிகேஷன், ஹாசினி, மாதினி, அக்ஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடை பெ ற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர், சிவதாஸ் கணவர்
முகவரி: இல. 41/4 ,ஆத்திசூடி வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2024 09:06)
