Mr. Inderasenanan Sellathurai

(Raveen Seafood - Canada)

Inderasenanan Sellathurai

Date of Birth: 17 May 1959 - Deceased: 07 June 2025

யாழ். கொக்குவிலைப்  பிறப்பிடமாகவும், கனடா-  டொரொன்டோவை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரசேனன் செல்லதுரை அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-06-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2025 05:53)