Dr. Indhumathi Nitthanayagam

(MBBS, MD)

Indhumathi Nitthanayagam

Date of Birth: 20 June 1968 - Deceased: 19 August 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர். இந்துமதி நித்தநாயகம் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நித்தநாயகம் (Bsc (Hon), Charterd Accountant)-சிவஞானமணி தம்பதியினரின் அன்பும் பாசமிகு மகளும்,

நந்தா செல்வகுமார் (B.Com), Dr.செந்திரு ஜெயவீரசிங்கம் (Dental Surgeon-UK) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

செல்வகுமார் (BBA), ஜெயவீரசிங்கம் (B.A.FCCA Chartered Accountant-UK) ஆகியோரின் மைத்துனியும்,

கவிபரசன்னா, ஹரி பிரசாந்த், நர்த்தனா (UK, கைலஜன் (UK) ஆகியோரின் பெரியம்மாவும்,

சித்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

117, மனிங் பிளேஸ்,

வௌ்ளவத்தை, கொழும்பு-06.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 04:00)