திருமதி. இந்திராதேவி தேவகுரு
தோற்றம்: 25 மார்ச் 1943 - மறைவு: 23 ஜூலை 2026
யாழ். வல்வெட்டித்துறையை சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி தங்கேஸ்வரராஜா - நாகரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், மயிலியதனையைச் சேர்ந்த காலம்சென்ற திரு. திருமதி இளையதம்பி - ஆனந்தவல்லி அம்மா தம்பதியினரின் மருமகளும்,
தேவகுரு அவர்களின் அன்பு மனைவியும் ஆகிய திருமதி. இந்திராதேவி அவர்கள் 23-07- 2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பிரதீபன், பாமினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
மோகேந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரூபன், நிலா,மயூரன்,மிதுரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும்,
காலஞ்சென்ற பிருதிவிராஜ், வசுந்தராதேவி, ஜெயராஜ், விஜயராஜ் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ராஜலக்ஷ்மி, மோகனசுந்தரம், பவானி, ரூபாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 - 3.00 மணி வரை CHAPEL RIDGE FUNERAL HOME (8911 WOODBINE AVENUE MARKHAM ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc (2 Stalwart Industrial Drive Gormley, ON) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
