திருமதி. இந்திரா தர்மகுலசிங்கம்
தோற்றம்: 03 ஜூன் 1951 - மறைவு: 27 ஜூலை 2026
யாழ். வண்ணார்பண்ணை வெங்கடேஷன் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா - Scarborough யை வசிப்பிடடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரா தர்மகுலசிங்கம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சரஸ்வதி தம்பதியினரின் மூத்த மகளும், நாகலிங்கம் - மதியாபரணம் தம்பதியினரின் மருமகளும்,
தர்மகுலசிங்கம் அவர்களின் அன்புத் துணை வியும்,
ஸ்ரீமோகன் (பிரான்ஸ்), சந்திரா (கனடா), ஸ்ரீகாந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி (பிரான்ஸ்), விக்னராஜா (கனடா), சுகந்தி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
தர்ஷினி (கனடா), சகீஸன் (கனடா), சர்மினி (ஐக்கிய இராச்சியம்), காந்தினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திவாகரன், கிருஷ்ணரேகா, செந்தூர்ச்செல்வன், றஜிகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யக்ஷிகா, பரணிகா, தக்ஷன், மகிஷா, அனிக்கா, ஆஷா, சபிக்கன், சபிக்கா, ஷன்விக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-08-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
