திரு. இந்திரதேவன் சின்னதுரை

(முன்னாள் Port Authority அதிகாரி)

இந்திரதேவன் சின்னதுரை

தோற்றம்: 08 நவம்பர் 1940 - மறைவு: 27 பெப்ரவரி 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  இந்திரதேவன் சின்னதுரை அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரலீலா (கனடா), பரமதேவன் (கனடா), கிருஷ்ணதேவன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவசிதம்பரம், Blossom, Rosy, காலஞ்சென்ற பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, கணேஷ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுரேந்திரன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவஞானம், ராமசந்திரன், குகரட்ணம், புஷ்பராணி(கொழும்பு), துவாரகா (கொழும்பு) ஆகியோரின் அன்பு சகலனும்,

காலஞ்சென்ற மோகன், மனோ(கனடா), மகிழ்(கனடா), ஜெயராஜன்(கனடா), ஜீவா(கனடா), காலஞ்சென்ற குணரஞ்சன், சாந்தகுமரன், புஷ்பலஷ்மி(கனடா), Editha(கனடா), சுகந்தி(நோர்வே), ஆர்த்திக்(கொழும்பு), தனுஷி(அவுஸ்திரேலியா), பிரதீப்(கொழும்பு), துஷிதா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Juno (New York), Cindy (Florida), லக்‌ஷன் (கனடா), தர்ஷன் (கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாந்தி (கனடா), சித்ரா (பிரித்தானியா), காலஞ்சென்ற மாலா, ஞானா (கனடா), நவநிதி (கனடா), அருள் (கனடா), பாமினி (கொழும்பு), ரவீந்திரன் (கனடா), அப்பையா (பிரித்தானியா), கிருபாகரன் (கனடா), சந்திரகுமார் (கனடா), சாவித்திரி (கனடா), வெற்றிசெல்வன் (கொழும்பு), காலஞ்சென்ற ஜனார்த்தனன், கிரிதரன் (பிரித்தானியா), முரளிதரன் (பிரித்தானியா), ரோகினி (கனடா), ஆனந்தி (பிரித்தானியா), சுகந்தி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
வசந்தாதேவி - மனைவி Mobile: +1 416 261 5865
மகிழ் - மருமகன் Mobile:               +1 416 890 1028  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2021 06:50)