திருமதி. இந்திராதேவி (ராணி) பத்மநாதன்
Mrs. Indradevi (Rani) Pathmanathan
தோற்றம்: 03 டிசம்பர் 1943 -
மறைவு: 12 ஆகஸ்ட் 2024
Date of Birth: 03 December 1943 -
Deceased: 12 August 2024
யாழ். தெல்லிப்பளையைச் சேர்ந்தவரும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராதேவி பத்மநாதன் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகநாதன் (இங்கிலாந்து), சியாமளாதேவி (இலங்கை), செல்வதேவி (செல்வி)(கன்பரா), காலம் சென்றவர்களான விவேகானந்தன், நிர்மலாதேவி, சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணசீலனின் (கன்பரா) மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Dear Friends & Family
we are deeply saddened to inform the passing of our loving Sister and Aunt.
Viewing & Funeral Service
at
Macquarie Park Cemetery & Crematorium
Palm Chapel
Cnr Delhi ans plassey Roads North Ryde NSW 2113
on Saturday, 17th August 2024
Viewing: 10:15AM to 11:00AM
Funeral services, Tributes, Cremation: 11:00AM to 1:00PM
www.tamilthakaval.org
