திருமதி. இந்திரமலர் தியாகராசா
தோற்றம்: 08 ஏப்ரல் 1939 - மறைவு: 27 ஏப்ரல் 2026
ஓம் விராட் விஸ்வப்பிரம்மனே நமஹ
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு, கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திரமலர் தியாகராசா அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நற்குணராசா, தனபாலரத்தினம், மோகனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பவளரதம், வேலாயுதம் மற்றும் குபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகுமார், சுமதி, சுகந்தி, சுதாகரன், சுதர்ஷன், சுசித்திரா, முருகதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மைதிலி, மனோகரன், சுஜாதா, சுசீலகாந்தன், ஹேமலதா, ஓம்பிரகாஷ், பாரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தியாசன், விஷாலி, சஞ்ஜிற், தக்ஷனா, சுதர்ஷனா. யதுஷனா, ஜனனி, ஜனோஷன், சுஜேபன், சுஜந்தன், இந்திரா, கஜானனன், காயத்ரி, யதுஷிகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
நிஷ்விந், ஸாஹித், ஷ்ரேமன், நாதான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 7763 741
+94 75 242 6805
www.tamilthakaval.org
