திரு. இந்திரன் நடராசா

இந்திரன் நடராசா

தோற்றம்: 27 டிசம்பர் 1959 - மறைவு: 23 ஜூன் 2026

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், இலண்டன்- எட்மண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இந்திரன் நடராசா 23-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இந்திரன் - சரஸ்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் - அன்னலட்சுமி (ரதிமில் பலகாடு) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இன்பரோஜா (குட்டி) அவர்களின் ஆருயிர் கணவரும்,

செந்தூரன், காலஞ்சென்ற கிருஸ்ணியின் அன்புத் தந்தையும்,

மீனாவின் அன்பு மாமனாரும்,

தீரன், ரூபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கந்தையா, சாந்தி, ராஜேஸ்வரி, சித்திரா, சிறிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லலிதாம்பிகை, கோணேஸ்வரராசா, மோகனலிங்கம், சிவஞானம், வதனிகா, காலஞ்சென்றவர்களான ரதி, ஞானபண்டிதன் மற்றும் கலைவாணி, அருச்சுனன் (முன்னை நாள் வர்த்தகர் அருச்சுனா ஸ்ரோர்ஸ் கோண்டாவில்), அருந்ததி, வளர்மதி, றோஜாமலர், ஆனந்தநடேசன், யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்  27-06-2026 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 5:00 மணி வரை Divinity Funeral Care (209 Kenton Road Harrow HA3 0HD) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 2:00 மணி வரை North Chapel Hendon Cemetery and Crematorium (Holders Hill Road, London NW7 1NB) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, South Chapel இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

அருச்சுனன் (மைத்துனர்):- +94 77 103 6413
சாந்தி (சகோதரி):- +94 74 289 3917

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2026 00:00)