Mrs. Indran Rasanayaki

Indran Rasanayaki

Date of Birth: 21 November 1950 - Deceased: 11 April 2024

யாழ் சுன்னாகம் வருசப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . இராசநாயகி இந்திரன் அவர்கள் நேற்று 11-04-2024ம் திகதி வியாழக்கிழமை சுன்னாகத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற முருகேசு - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரிபாலன், அபிராமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சசிதரன், ஜசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்தி அஸ்வின், கார்த்திக், ஜகஜனனி, அனிஷ் ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மங்களநாயகி, தெய்வநாயகி, செல்வநாயகி, ஜெயந்தன், வாகீசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்மலா, கிரிதரன், சிவா, காலஞ்சென்ற சுகன், வாசுதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழ் உடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2024 07:44)