Mrs. Indran Saraswathy

Indran Saraswathy

Date of Birth: 16 February 1940 - Deceased: 06 August 2026

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், கணக்கனார் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரன் சரஸ்வதி அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் - செல்லம் தம்பதியினனின் மகளும், காலஞ்சென்றவர்களான காசிமுருகர் கணபதிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற இந்திரன் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, இராசையா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நல்லையா, மகேசன் மற்றும் சுந்தரம்மா, இந்திராதேவி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற நடராசா, கந்தையா (இலண்டன்), சாந்தி, ராஜேஸ்வரி, சித்திரா (இலண்டன்), சிறீதரன் (கனடா) ஆகியோரின் தாயாரும், 

இன்பரோஜா (இலண்டன்), லலிதா (இலண்டன்), கோணேஸ்வரராசா, காலஞ்சென்ற மோகலிங்கம், சிவஞானம் (இலண்டன்), வதனிகா (கனடா) ஆகியோரின் மாமியாரும், 

செந்தூரன் - மீனா, காலஞ்சென்ற கிருஷ்ணி, தர்சனா, கிரியா, மேதரன், சஞ்ஜீபன், பகீரதி - பாலசயந்தன், கௌசலா, வைஷ்ணவி, சங்கவி, யதுரா, பவிதரன் ஆகியோரின் பேத்தியும்,

திரன், ரூபன், சாய்மித்ரா ஆகியோரின் பீட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் சிவன்கோவில் வீதி, புதுறோட்டில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சாந்தி:- +94 74 289 3917
ராஜேஸ்வரி:- +94 77 991 3055

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2026 00:00)