திருமதி. இந்திராணி செல்வநாயகம்
தோற்றம்: 13 அக்டோபர் 1963 -
மறைவு: 28 மார்ச் 2022
வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்வநாயகம் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று கனடா Brampton இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
உதயந்தி, தாரணி, மதுஷா, தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுவரன், பகிகரன், கம்சா, டிலான்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசம், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா மற்றும் இராசேந்திரம், திலகராணி, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கராசா, பரலோகநாயகி, புவனேஸ்வரி, கலாராணி, யோகலிங்கம், குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குலேந்திரன்- பெறாமகன்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 03 April 2022 5:00 PM - 9:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Monday, 04 April 2022 9:00 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Monday, 04 April 2022 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
Mrs. Indrani Selvanayagam, who was born in Kulavisuddan, Navatkulam, Vavuniya and lived in Thirunavatkulam, and then in Brampton, Canada, passed away peacefully in Brampton, Canada and was embraced by God on Monday, 28 March 2022.
She is the beloved daughter of the late Chelliah and Katpagam.
Loving daughter in law of the late Ratnam and Sivapackiyam.
Beloved wife of Selvanayagam.
Ever Loving mother of Uthayanthi, Tharani, Mathusha and Dharshika.
Loving mother in law of Raguvaran, Bahiharan, Kamsha and Dylanthan.
Kind and loving sister of Ponnampalam, Annalakshmi, Navanesam, the late Sundarampillai and Selvarajah, and also of Rajendram, Thilagarani and Mallika.
Loving sister in law of Thangarajah, Paraloganayaki, Puvaneswary, Kalarani, Yogalingam and Gunalingam.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
Informatoin provided by:- Kulendran (Nephew)
செல்வநாயகம் - கணவர் Mobile : +1 416 831 3801
குலேந்திரன் - பெறாமகன் Mobile : +1 647 999 7063
ரகுவரன் - மருமகன் Mobile : +1 647 569 7806
பகிகரன் - மருமகன் Mobile : +1 416 400 8239
ஜெந்தன் - பெறாமகன் Mobile : +1 647 533 8163
பகிரதன் - மருமகன் Mobile : +1 416 419 6724
பொன்னம்பலம் - சகோதரன் Mobile : +94 76 232 6761
அன்னலட்சுமி - சகோதரி Mobile : +94 77 976 4102
நவநேசம்(கிளி) - சகோதரி Mobile : +94 77 060 7347
இராசேந்திரம் - சகோதரன் Mobile : +94 77 812 0873
திலகராணி - சகோதரி Mobile : +94 77 696 8585
புவனேஸ்வரி - மைத்துனி Mobile : +94 77 643 0476
மல்லிகா - சகோதரி Mobile : +44 745 901 1818
www.tamilthakaval.org