Mr. Indranathan Manupagan
Date of Birth: 15 September 1972 - Deceased: 23 June 2024
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரநாதன் மனுபகன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பார்வதித்தாய்-காலஞ்சென்ற இந்திரநாதன் ("M"3 Traders & Travels) அவர்களின் அன்பு மகனும்,
மிதிலா (கனடா), மிருதுளா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அன்ரூஸ் ஜெகதீஷ்ராஜ், பேர்ட்டி நீமன் ஆகியோரின் மைத்துனரும்,
அஷ்மிதா, ஆஷ்ரன், மித்தேஷ், மித்ரா ஆகியோரின் ஆரூயிர் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 27-06-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு், மாலை 4.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
