திருமதி. இந்திராணி மகாலிங்கம்
தோற்றம்: 07 மே 1951 - மறைவு: 26 ஆகஸ்ட் 2021
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் இந்திராணி அவர்கள் 26-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன் (கனடா), மகேந்திராணி(இலங்கை), மனோகரன் (கிறீஸ்), மனோகரி (இலங்கை), காண்டீபன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கவிதா (கனடா), சத்தியசீலன் (இலங்கை), மாலினி (இலங்கை), கிருபாகரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமிர்தலிங்கம் (இலங்கை), தனிநாயகம் (இலங்கை), சாரதாம்பாள் (பின்லாந்து), செல்வநாயகம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி மாலா, வில்ராணி, காலஞ்சென்றவர்களான நாகராசா- நாகேஸ்வரி, அங்கமுத்து, மற்றும் பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அசான், சத்தியராணி, அனுஷியன், கோபிஷா, கருஷன், கஜனி, கிருசன், பவிசரன், மதுரிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 58 சிவபுரம் வவுனிக்குளத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
மகேந்திரன் – மகன் Mobile: +1 647 780 3432
மகேந்திராணி வதனா – மகள் Mobile: +94 77 490 2012
மனோகரன் – மகன் Mobile: +30 698 668 4930
மனோகரி கவினா – மகள் Mobile: +94 77 760 5003
காண்டீபன் கபிலன் – மகன் Mobile: +41 77 975 4012
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2021 03:03)
