Mrs. Indrani Mahendranathan

Indrani Mahendranathan

Date of Birth: 08 September 1939 - Deceased: 27 April 2026

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராணி மகேந்திரநாதன் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற தியாகராஜன் - நேசம்மா தம்பதியினரின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன், வானதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுகியின் அன்பு மாமியாரும்,

ஏரன், ஆர்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், செல்வராணி, மற்றும் ஜெயராணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தரணிதரன் (இங்கிலாந்து), தீபவிநோதன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

ராகுலனின் (அமெரிக்கா) மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சரோஜினி, கந்தசாமி ஆகியோரோடு, காலஞ்சென்றவர்களான சத்தியநாதன், பத்மநாதன், கமலேஸ்வரி, மற்றும் விஸ்வநாதன் (நோர்வே), கௌரிதேவி (இலங்கை), விஜயநாதன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium in (2 Stalwart Industrial Drive, Gormley, L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

வாகீசன்:- +1 416 890 3680
வானதி:- +1 416 821 9925

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2026 00:00)