திருமதி. இந்திராணி இராசதுரை

இந்திராணி இராசதுரை

தோற்றம்: 06 அக்டோபர் 1955 - மறைவு: 06 நவம்பர் 2026

யாழ். சுன்னாகம் சூரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Werne நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திராணி இராசதுரை அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி - கணேஷ் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்தியேசு - நேசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

தர்சன், மயூரிகா ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

செந்தூரி, நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரன், சிவபாதசுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மகேந்திரன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலட்சுமி, சிவனேஸ்வரி, இன்பராணி, அன் ஜசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேயோன், மிதுன், மாஹி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகலு 10.00 மணியளவில் Bestattungen Lünebrink GmbH & Co. (KG Südrig 6, 59368 Werne, Germany) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

இராசதுரை (கணவர்):- +492 389 539 9666
+491 515 194 7882
இராஜேந்திரன் (சகோதரன்):- +491 626 066 004

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2026 00:00)