திருமதி. இந்திராணி சபாபதி
தோற்றம்: 28 ஜனவரி 1942 - மறைவு: 15 டிசம்பர் 2025
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு, இங்கிலாந்து, நியூசிலாந்து, Toronto - கனடா ஆகிய இடங்களில் வசித்தவரான திருமதி. இந்திராணி சபாபதி அவர்கள் 15-12-2025 திங்கட்கிழமை அன்று Toronto - கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் கார்த்திகேசு - ஞானசகுந்தலா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பண்டிதர் சபாபதி - செல்லம்ம தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற யோகாம்பிகையின் பெறாமகளும்,
காலஞ்சென்ற Dr. சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
சபேசனின் அருமைத் தாயாரும்,
சாந்தியின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான Dr. இராஜேந்திரன், பாலேந்திரன், மஹேந்திரன், சுரேந்திரன் மற்றும் குலேந்திரன் (கனடா), உமாராணி (இலண்டன்), ரூபராணி (லண்டன்), புவனராணி (கனடா), ஹரீந்திரன் அமெரிக்கா), செல்வராணி (இலண்டன்), ஞானேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற Dr.ஆனந்தவேலில் மாற்று சகோதரமும்,
ஜெயராணியின் (VVT) மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான M.N. விவேகானந்தன், நவசோதி மற்றும் Dr. தங்கரூபன் (கனடா), காலஞ்சென்ற Dr. குணானந்தம் ஆகியோரின் மைத்துனியும்,
Dr. இந்திராதேவி (நியூசிலார்ந்து), சுதந்திராதேவி (அவுஸ்திரேலியா), விஜயாள்கிருஷ்ணா (கனடா), ஞானவதி (அமெரிக்கா), சிவமனோஹரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான முத்துலக்ஷ்மி, ஆறுமுகநாதன் ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், விஜி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அக்காவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 - 3:00 மணி வரை Mangnolia Room, St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street E, Mississauga, Ontario L4Y 2B5, Canada) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
