திருமதி. இந்திராணி சிவசுப்பிரமணியம்
மறைவு: 10 ஆகஸ்ட் 2026
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இந்திரானி சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரன் - கல்யாணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமனியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராணி (ஜேர்மனி), சிவச்செல்வி (பிரான்ஸ்), சிவச்செல்வன் (இலண்டன), சிவகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயும்,
முருகானந்தம் (ஜேர்மனி), விக்னேஷ்வரன் (பிரான்ஸ்), நேசமலர் (இலண்டன்), ரஜனி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துஷ்யந்தா, ஜதைன் (இலண்டன்), தாட்சாயினி, ஜொகியா (ஜேர்மனி), யுகேள், வோசன் (இலண்டன்), தக்க்ஷினி, சங்கீர்த் (இலண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டியும்,
ஜெய்டனின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்ற விஜயகுமார், ராஜா, சிவா, ஆவது, கிரிஜா, ரவி, சின்னதம்பி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, பரமேஸ்வரி, மற்றும் இராசபூபதி, இரத்தினபூபதி ஆகியோரின் மைத்துனியும்,
சரஸ்வதியின் சகலியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 94/5, விவேகானந்தா மேடு, கொழும்பு -13 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
