டாக்டா். இந்திராபிரியதர்சினி அரவிந்தன்
தோற்றம்: 06 பெப்ரவரி 1973 - மறைவு: 10 மே 2026
யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இந்திராபிரியதர்சினி அரவிந்தன் அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மலிங்கம் - செல்வராணி தம்பதியினரின் மகளும், பாலேந்திரா - பவானி தம்பதியினரின் மருமகளும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுருதி, கௌதம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாவித்திரி, சியாமளா, அனுஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
