திரு. இந்திரசேனன் காராளசிங்கம்

இந்திரசேனன் காராளசிங்கம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரசேனன் காராளசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா காராளசிங்கம் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதவரும்,

வைத்திய கலாநிதி ரூபசேனன் (அவுஸ்திரேலியா), வைத்திய கலாநிதி இந்திரஜித் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவாஞ்ஜலி அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-15, ஜானகி ஒழுங்கை, பம்பலப்பிட்டி இல்லத்தில் 21-01-2026 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2026 00:00)