திரு இன்னாச்சிமுத்து கின்ஸிலி புனிதராசா (பசில்)

(சென். மேரிஸ் சன சமூக நிலைய முன்னாள் தலைவர்)

இன்னாச்சிமுத்து கின்ஸிலி புனிதராசா (பசில்)

தோற்றம்: 03 மார்ச் 1966 - மறைவு: 12 பெப்ரவரி 2024

யாழ். நாவந்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி நாச்சிக்குடா, Paris பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இன்னாச்சிமுத்து கின்ஸிலி புனிதராசா அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று நாச்சிக்குடாவில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாச்சிமுத்து (சின்னராசா) - மரியம்மா (புனிதம்) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அமலசிங்கம் -ராசாத்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அம்பிகாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிதர்சினி, றஜந்தினி, டினோசன், மரியலீற்ரா, அபினயா, டோனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மரியராணி, மரியலீலா மற்றும் மரியறூபி (கனடா), கிறேஸ்மணி, ஞானராசா (ஜஸ்ரின்), நிர்மலா (பிரான்ஸ்), சின்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற எஸ்தாக்கி (ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான அருள்ராசா (மனுவேல்பிள்ளை), ஆனந்தராசா (டனிசியஸ், இ.போ.ச பரிசோதகர்) ஆகியோரின் அன்பு மருமகனும்,

செபஸ்ரியான், மரியதாஸ், ஜெகதீசன் (கனடா), சந்திரன், கறோ, இரத்தினநாயகம் (பிரான்ஸ்), சிறிதர், அமலராணி, சவுதான், காலஞ்சென்ற அமலாவதி மற்றும் றிமாஞ்சன், பவளசிங்கம், அமலினி, அஜந்தன், வின்சிங், வேக்மன், சுதர்சன் (பிரான்ஸ்), அமல்ராஜ், டில்க்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அலைக்ஸ், செந்தூரன், சிவா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றோகித், அசுந்தா, பபில், பாவினி, நிஜந் ஆகியோரின் அன்புப் பேரனும்,

செல்வராணி, டிவிற்றாணி, ரோமினி, சிரோமினி (கனடா), சிரோசதா (பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராஜ் மற்றும் சிந்துஜா, அருண்குமார் (பிரான்ஸ்), அருண்ஸி (அவுஸ்திரேலியா), அருநாத், லக்சன் (கனடா), காலஞ்சென்ற தக்சாயினி மற்றும் அலெக்சன் (கனடா), லாவண்யா (கனடா), ருபின்குமார், சந்துஜா, அனோஜா (பிரான்ஸ்), றஜிதா, நிரோஜன் (நோர்வே), நிதர்சன், நிக்கொலின் (பிரான்ஸ்), சிறிஸ்டன் ஆகியோரின் ஆசை மாமாவும்,

டெனிஸ்கோ, டென்சலா, றோமஸ், காலஞ்சென்ற கிரேஸ்ரலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 14-02-2024 புதன்கிழமை அன்று நாச்சிகுடா வேளாங்கன்னி ஆலயத்தில் முற்பகல் 10.00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாச்சிகுடா சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2024 05:00)