Mrs. Innsensiya Rajeswary Angelo (Bava)
Date of Birth: 14 August 1948 - Deceased: 13 January 2024
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இன்சென்சியா இராஜேஸ்வரி அஞ்சலோ அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லூயிஸ் கிறேசியன் (ஆசிரியர்) - மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்தியோ மைக்கல் - குறோனம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மைக்கல் அஞ்சலோ (கட்டிட பட வரைஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யூட்கமில்ரன் (யூடி), வோல்ரா் கலிஸ்ரென் (ஐடி), காலஞ்சென்ற மறிலா இராயின்சியா (சுகி), ஒட்றின் விஜிங்ரன் (விஜி-இலங்கை), பமிலா டொறின்சியா (சுகா), ஜெனிற்றா வினோதினி (அவுஸ்திரேலியா), ஜோய் கலிஸ்ரா் (வினோஜன்), கொலற் ஆஞ்சனா (நிருஜா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியா எழிலரசி, ஆன், நிசாந்தினி (இலங்கை), பேட்றம் சந்திரேஸ் (ருத்ரா), டினேஸ் (அவுஸ்திரேலியா), ஒகஸ்ரினா, தர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜொனல்ரன், ரினிற்றா, பிரதீசா, பிறயானா, அபினயா, அலன்றா, சந்தோஸ், சேரன், விகாஸ், செயோன், அந்துவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தோமஸ் கொலின் (ஐக்கிய அமெரிக்கா), யேம்ஸ் அல்ஸ்ரன் (ஜேர்மனி), மங்களேஸ்வரி, ஜோஸ் பவல்ஸ் (ராஜ்), காலஞ்சென்றவர்களான விக்னராஜ் ஜெயராய், சாலற் தயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
றீற்றா, அன்னக்கிளி, ரஜனி, டியூக், மங்கயற்கரசி, ராஜா, ஞானசோதி, காலஞ்சென்றவர்களான எமில், றோய், பிறின்ஸ், சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
