Mrs. Inpalingam Maheswary
Date of Birth: 19 July 1950 - Deceased: 24 June 2024
யாழ் தீவகம் நராந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், குளோப் மில் ரோட், பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இன்பலிங்கம் மகேஸ்வரி (பேபி) அவர்கள் 24-06-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இன்பலிங்கம் (கிராமசேவையாளர்- நாரந்தனை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜிதா (வவுனியா), வினோதன் (ஜேர்மனி), வித்தியா (ஜேர்மனி), விந்தியா (ஜேர்மனி), விதுர்சன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்ணதாசன் (வவுனியா), வத்சலா (அஞ்சல் அலுவலகம் வவுனியா), வேங்கையின்மைந்தன் (ஜேர்பனி), தனேஸ்வரன் (ஜேர்மனி), நிரோஷினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஸ்விதா, திவிசனன், யதுமிகா, யனந்திகா, ஹரிஸ், விதுஷா, விகாஸ், விக்னேஸ்,யனோசன், தக்சயா, சர்வின், தனிஷா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
இராமலிங்கம், சிவநாதன், காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, தற்பராதேவி (லண்டன்), யோகநாதன் (சுவிஸ்), லோகேஸ்வரி (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தலிங்கம் (கனடா), சொர்ணலிங்கம் (கனடா), காலஞ்சென்ற அமிர்தவதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் இல 91/7 குளோப் மில் வீதி, பண்டாரிக்குளத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் 27-06-2024ம் திகதி வியாழக்கிழமை மாலை 2:30 நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக தட்சநாதன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/06/2024 01:30)
