திருமதி. இன்பராணி கருணைராஜா
தோற்றம்: 05 ஏப்ரல் 1944 - மறைவு: 19 ஜூன் 2026
இல- 3A/2/2, பெரேரா வீதி, வெள்ளவத்தை, கொழும்பு-06 யை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இன்பராணி கருணாராஜா அவர்கள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், பேட்றம் கருணைராஜா (முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
றொஷான் கருணைராஜா அவர்களின் (UK - முன்னாள் HNB/NTB) பாசமிகு தாயாரும்,
எமலின் தவரஞ்சனி (UK) அவர்களின் அன்பு மாமியாரும்,
Samuel, Shermaiah, Seraiah ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜெயராணி (மலேசியா) ஜெயராஜா (கொழும்பு) காலஞ்சென்றவர்களான அரியநேசன் (கோப்பாய்), அரிய குமார் கோப்பாய், ராஜகுமார் (சொய்சாபுர) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நவரட்ணராஜா, ரத்தினாவதி பத்மாவதி. காலஞ்சென்ற கமலாவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பெட்ரம் கருணாராஜா:- +94 72 744 5418
www.tamilthakaval.org
